Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 11.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி துவாக்குடி
ஆர்இசி அருகே
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் திறப்பு
விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜன்
தலைவர் நாமக்கல்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் வரவேற்புரையாற்றினார்
நல்லதம்பி கௌரவ
தலைவர் என்டிஆர்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் முன்னாள்
தலைவர் மாநில
லாரி உரியாளர்கள்
சம்மேளனம் தமிழ்நாடு
தலைவர் நாமக்கல்
தாலுக்கா லாரி
உரிமையாளர்கள் சங்கம் சண்முகம் தலைவர்
என்டிஆர் டிரெயலர்
உரிமையாளர் சங்கம்
திருச்சி ஆகியோர்
விழா தலைமைதாங்கினர்.
தேவராஜன் தலைவர்
திருவெறும்பூர் லாரி
உரிமையாளர் சங்கம்
தேவராஜன் அலுவலக
வளாகத்தை திறந்து
வைத்தார் பிரபா
செயலாளர் திருச்சி
மாவட்ட லாரி
உரிமையாளர்கள் சங்கம்அலுவலக
வளாக கட்டிடத்தை
திறந்து வைத்தார்.
செந்தில் வேலவன்
அசோக் லைலேன்ட்
நிர்வாகி பெயர்பலகை
திறந்து வைத்தார்
.
எங்;களின்
நோக்கம்; டிரெயலெர்
வைத்திருப்போருக்கு மிகவும்
உதவும் வண்ணம்
இருக்கவும் அவர்களுக்கு
ஏற்படும் பிரச்சனைகளுக்கு
உடனடி தீர்வு
காணவும் இந்த
தொழில் நழிவடையாமல்
இருக்கவும் இந்த
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் செயல்படும்
என்று தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...