Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்
#கர்நாடகத்தார்_தமிழகத்திலிருந்து_மணல்_கொள்ளை
கடந்த இரண்டு நாட்களாக சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் தினந்தோறும் செல்லும் 100-200 மணல் கொள்ளையடிக்கும் லாரிகளைப் பார்க்க முடியவில்லை என்னும் பதிவை ஒரு நண்பர் செய்திருந்தார்.
கர்நாடகத்தில் அணைகள் கட்ட தமிழகத்திலிருந்தே மணல் கடத்தப்படுகிறது என்று, 18/03/2016 அன்று பெங்களூரு மாவட்ட ஆட்சியர் சுமார் 700 மணல் கடத்திய லாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்தனை வழக்குகளும் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தியவை என்பதும், தொடர்ந்து தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது.
காவிரி நதி நீரை உரிமையோடு கேட்கும் நாம் அந்த நீரை பாதுகாக்கும் மணலை கொள்ளையடிக்காமல் காப்பதும் நமது கடமை என்று உணருவோமா?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment