Tuesday, October 04, 2016
On Tuesday, October 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி - 04.10.2016
திருச்சி – கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்துமத அமைப்புகளை தடை செய்ய கோரியும். தடையை மீறி ஆர்ப்பாட்டம் - மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது
கோவையில் இந்து முன்னணி தலைவர் சசிகுமார் கொல்லப்பட்டதை காரணம் காட்டி கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணி பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நடத்திய வன்முறைகளும் பொதுமக்களின் கடைகளும் வாகனங்களும் சு10றையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதையும் கண்டித்தும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் உடமையையும் அழிக்க திட்ட மிட்டு ஏவி விட்ட இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி நடைபெற்ற போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர். தர்மராஜ் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபுதிய தமிழகம்ஆதி தமிழர் கட்சி திராவிடர் விடுதலை கழகம் தந்தை பெரியார் திராவிட கழகம் ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்;த்தினர்.
பேட்டி: தர்மராஜ் (மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment