Tuesday, November 01, 2016
On Tuesday, November 01, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
1.11.16
திருச்சி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டத்தின் சார்பில் ஜெஎன்யு நஜீப் அகமது காணமல் போனதை கண்டுபிடிக்கத்தவறிய காவல் துறையை கண்டித்தும் அதற்கு காரணமான பாஜாக அரசை கண்டித்தும் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகே; நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
அப்போது திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா கூறுகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் நஜீப்அகமது மத்திய பாஜாக அரசுக்கும் அதன் மாணவரணி அமைப்பான எபிவிபி க்கும் எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக பாஜகாவின் மாணவரணி அமைப்பான எபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு மேலும் அவர் 15
நாட்களாக ; காணவில்லை காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை அதனை கண்டிக்கும் வகையிலும் பாஜாக மாணவரணி அமைப்பான எபிவிபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த ஆர்பாட்டம் என தெரிவித்தார்.
காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான் கண்டன உரையாற்றினார் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்;ட தலைவர் சபியுல்லா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்ட...
0 comments:
Post a Comment