Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி இந்துக்களின் கலாச்சாரம் தினிக்கப்படுகிறது மதசார்பின்மைக்கு எதிரானது தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் மும்தாஜ் பேரணி ஒருங்கிணைப்பாளர் பேட்டி
திருச்சியி;ல் நாளை தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பி;ல் பேரணி மற்றும் முஸ்லிம்களின் பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பது என நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் தொடர்பாக திருச்சி மீடியாகிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு அதன் ஒருங்கிணைப்பாளர் மும்;தாஜ் தலைமையில் நடைபெற்றது
இந்தியாவில் அனைத்து சமய மதத்தினரும் வாழ்கிறார்கள் அப்படி இருக்கும்போது முஸ்லி;ம் கலாச்சாரம் சீர்கேடாக்கும் பொதுசிவில் சட்டம் மோடி அரசு கொண்டுவருவது மற்ற கலாச்சாரத்தை தினிக்கூடிய செயல் சமத்துவம் ஒற்றுமை அமைதிக்கு உகந்ததல்ல என்றும் முசாராத் கலவரத்தில் பெண்கள் தாக்கப்பட்டு மோடிக்கு தொரியவில்லையா என்றும் அரசியல் நாடகம் தான் மோடி நடத்துகிறார் இந்துக்களின் கலாச்சாரம் தினிக்கப்படுகிறது மதசார்பின்மைக்கு எதிரானது. ஏன்று ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் பேட்டியில் தெரிவித்தார்.
பேட்டி ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment