Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.1.17 அலை பேசி 9443086297
அஇஅதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் மற்றும் அமைச்சர் வளர்மதி இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தெப்பகுளம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது
திருச்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் தற்போது அஇஅதிமுக பொதுச்செயலாளர் மேன்மைமிக்க சின்னம்மா 63
வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஆண் பெண் இருபாலருக்கும் விலையில்லா தலை கவசம் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் செய்து கலந்து கொண்டவர்கள் ராஜராஜ சோழன் வேதாத்திரி நகர் பாலு ஸ்ரீரங்கம் ரமேஷ் திருச்செல்வம் மணிகண்டன் மனோ கார்த்திக் சந்திரமோகன் தென்னூர் முத்துகுமார் காபி.பாலசுப்பிரமணியன் சேகர் பிரகாஷ் எக்ஸ் எம்சி குணசேகரன் வைரவேல் காட்டூர் ரஜேந்திரன் கோபி ஐயப்பன் பிச்சை ராஜா சிவா முருகன் மற்றும் ஏராளமான அஇஅதிமு தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment