Thursday, May 11, 2017
On Thursday, May 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தனியர் பொறியில் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பாக மாணவர்களுக்கான அறிவுத்திறமைக்கு மெருகூட்டும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டாக்கி கொடுக்கும் கருவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விவசாயம் அழிந்து வரும் வேலையில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அதிக நேரம் செலவிடாமல் உணவளிக்க இந்த இயந்திரம் செயல்படும். இதில் கலந்துகொண்ட மாணவர்களை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
திருச்சி புதுக்கேட்டை சாலையில் அமைந்துள்ள M.I.E.T பொறியில் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவு கூர்மையை வெளிப்படுத்தும் விதத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி இடம்பெறும்.இதில் இயந்திர பொறியியல் மாணவர்களின் புத்தம் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் வாகனங்களின் உமிழ்வு புகையைக் குறைக்கும் வகையில் Green Vehicle, கால்நடைகளுக்கான தீவனப் புல் வெட்டும் கருவி, கையிழந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கும் Safety vehicle, தென்னை மரம் ஏறும் கருவி, விதை விதைக்கும் இயந்திரம் போன்ற 6 படைப்புக்களை புதிதாக படைத்தனர் .
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment