Wednesday, August 16, 2017
திருச்சி 16 .8.17
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்துக்கட்சிகளின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் கடன் தள்ளுபடிகோரியும், கரும்பு நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் கடலூர், நாக்கை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக தலைமையில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய இந்திய முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் அனைத்து தோழமை கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகரமாவட்ட செயலாளர் அருள் பேசுகையில்: ' தமிழகத்தில் கடலூர், தஞ்சை, புதுகை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை மத்திய அரசு பெட்ரோலியம் மண்டலமாக அறிவித்திருக்கிறது. 15 நாட்களுக்கு முன் தமிழக முதல்வரிடம் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கோரிக்கை முன் வைத்தோம்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளி ல் 50%மேல் போராட்டம் நடத்தி யவர்களால் அடித்துநொறுக்கபட்டு விட்டது. மூடியும் ஆகிவிட்டது. எங்களிடம் தற்போது நிதி இல்லை என்கிறார்.கரும்பு நிலுவை தொகை யையாவது ஆலைநிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்றுகேட்டா ல் ஆலைகள் நஷ்டத்தில்இயங்குகின் றன என்று சாவியைகொடுக்கிறார்கள் . அவர்களிடம் நிலுவைதொகையை கொடு ங்கள் என்று எப்படி கேட்கமுடியு ம் என்று முதலாளி களுக்கு ஆதரவா கபேசுகிறார்கள். மத்திய அரசோதமி ழகத்தையே அழித்துவிட வேண்டும் என்றுசெயல்படுகிறது. ஓ.என்.ஜி.சி, மீத்தேன்,கெய்ல் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைசெயல் படுத்துவதிலேயே தீவிரமாகஇருக்கி றது. விவசாய நிதியைவிவசாயிகளி டம் அளிக்காமல் தனியாரிடம்கொடு த்து விடுவதால் விவசாயியோபோராடி க்கொண்டிருக்கிறான். கடனை ரத்து செய்ய கேட்டால் டாஸ்மாக் மூடியா கிவிட்டது.நிலுவை தொகையை கேட்டா ல் ஆலைமூடப்படுகிறது எஎன பதிலளி க்கின்றனர்.தாங்கள் செய்த ஊழலை மறைக்க மோடியிடம்அடிமை யாக கி டக்கிறார்கள். கர்நாடகாவில்31% தண்ணீர் இருக்கிறது. பிரதமரிடம் வலியுறுத்த சொன்னால், . காவிரி என்றுபேசவே பயப்படுகி றார்கள். 10000 கன அடி நீர்திறந்து விட் டதற்கு அங்கிருக்கும் பாஜக வி னர்முதல்வரை கண்டித்து போராட் டத்தில்ஈடுபடுகின்றனர். அங்கிரு க்கும் முதல்வர்அணை பாதுகாப்பி ற்காகவே தண்ணீர் திறந்துவிட பட் டதாகவும், விவசாயிகளுக்குசொந் தமான ஒரு சொட்டு நீர் கூடதமி ழகத்திற்கு திறந்து விடமாட்டேன் என்றுகூறுகிறார். ஆனால் தமிழ் நாட்டில் முதல்வர்இருப்பதாகவே தெரியவில்லை. ஹைட்ரோகார்பன், மீ த்தேன் எரிவாயு, ஓ.என்.ஜி.சி யே வெளியேறு என்ற கோஷத்தை முன் வை த்துபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகஇருப்பதை பாதுகாக்கப் பட்ட பெட்ரோலியமண்டலமாக அறிவித் திருப்பதை கண்டித்துவருகிற 29 ம் தேதி தஞ்சாவூர், கடலூர்,நா கப்பட்டினம், திருவாரூர் உள்ளி ட்டமாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் விவசாயிகள் நடத்த உள்ளதாக தெரிவித்தார் இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் கே.என் அருள், மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் மாவட்ட பொருளாளர் சந்தன மொழி வழக்கறிஞர் அணி திவாகரன் ஏர்ப்போர்ட் பகுதி பொருளாளர் மாரிமுத்து தில்லை நகர் பகுதி மற்றும் கிளை செயலர் ஆகியோர் திரளாக பங்கேற்றனர்
பேட்டி : அருள் -விடுதலை சிறுத்தை கட்சி மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
முஸ்லிம் லீக் மாவட்ட செயலாலர் நிஜாம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment