Tuesday, May 08, 2018
மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டம்
தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மற்றும் கட்சியினர், மேலும் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் அளித்து மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்த்து வருகிறது. இதனை கண்டித்து திருச்சியில் 14 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்த
விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை சிந்தாமணி அண்ணா சிலை அருகே கூட்டுக் குழு தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியத்தை உடனே அமைக்கவில்லை என்றால் அனைத்து விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் 15ம் தேதி நாகை கடலில் இறங்கி தற்கொலை கொள்ளும் போராட்டத்தில் ஈடுப்படுவது, தமிழகத்தில் காவிரி விவசாய பாசன பகுதியை வேளான் மண்டல மாக அறிவிக்க வேண்டும் உட்டட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.
பேட்டி: செல்லமுத்து தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment