Tuesday, May 08, 2018
திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி
லாரிகளுக்கு ஜீன் 1 முதல் தடை விதித்ததை எதிர்த்து கூட்டம்
ஸ்மார்ட் சிட்டிக்கு பாரபரியமிக்க காந்தி மார்க்கெட் கையகபடுத்த படும்
என்ற மாவட்ட நிற்வாகத்தின் அறிக்கை
கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க விண்ணப்பம் விநோகித்து வியாபாரிகளை குழப்புகிறார் மாவட்ட ஆட்சியர் என்றும்
மேலும் காந்தி மார்க்கெட் இடமாற்றம் சம்மந்தமாக பொதுக்குழு கூட்டம் இன்று 8-5-2018 மாலை 6 மணிக்கு சந்தனமஹாலில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட வணிகர் சங்க ,செயலாளர்.கமலக்கண்ணன்
தலைவர். திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கூறுகையில்
காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் வகையில் ஜீன் 1 முதல் கனரக வாகனங்களுக்கு தடைவித்துள்ள மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜீன் 1 முதல் 4ஆயிரம் காந்தி மார்க்கெட் வியபாரிகள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment