Sunday, May 20, 2018
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிரீன் கிரிஸ்டல் சோசியல் கமிட்டி சார்பாக ராகவேந்திரா மடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன அதைப் பற்றி டாக்டர் ராஜேந்திரன் கூறிய போது இந்தியா முழுவதும் 29 ஸ்டேட்டில் 2 யூனிட் டெரிட்டரி யூனிட் உள்ளது என்றும் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் அமைப்பினர் கவரப்பட்டுள்ளது என்றும் ஆந்திராவில் 11 மாவட்டங்கள் கவரப்பட்டுள்ளது என்றும் தெலுங்கானாவில் 39 மாவட்டத்தில் எட்டு மாவட்டங்கள் இந்த அமைப்பின் மூலமாக கவரப்பட்டுள்ளது என்றும் இந்த அமைப்பு
இந்த அமைப்பு மூலமாக மாணவர்களிடையே எழுச்சி ஏற்படுத்தவே நாங்கள் உள்ளோம் என்றும் யாரிடமும் நன்கொடை மற்றும் கொடை வாங்குவது இல்லை என்றும் தெரிவித்தார் இந்த அமைப்பு மூலமாக நீர் மேலாண்மையை மேம்படுத்த வே செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் வரும் வாரத்தில் பூம்புகாரில் கருத்தரங்கம் நடத்த போகிறோம் என்றும் கூறினார்
பேட்டி டாக்டர் ராஜேந்திரன்
பேட்டி டாக்டர் ராஜேந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...



0 comments:
Post a Comment