Tuesday, June 26, 2018
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது ஒரு பகுதியாக திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் சரவணன் தலைமை வகித்தார் முருகானந்தம் மாநில துணைச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் ஜெய்கணேஷ் மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் மாநிலத் துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் மாநிலத் துணைச் செயலாளர் முன்வைத்தனர் இந்த போராட்டம் மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிவகுமார் சிறப்புரையாற்றினார் குப்புசாமி சீனுவாசன் பாலன் ராமச்சந்திரன் பழனிவேலு முனுசாமி தேவேந்திரன் ஜெயச்சந்திர ராஜா நெடுஞ்செழியன் ராஜாமணி சுப்ரமணியன் விஜயகுமார் வீரப்பன் சிவகுமார் பூபதி லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் ஜவர்கலால் நேரு நன்றி உரை ஆற்றினார்
மாநில துணைத் தலைவர் சரவணன் கூறுகையில் சமூக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் டாஸ்மாக் பணியாளர்களின் நிர்வாகத்தில் தலையிட ஒப்பந்ததாரர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் மதுபான கடையில் மது கூடமும் ஒரே இடத்தில் இயங்கும் வண்ணம் மாற்றி அமைத்திட வேண்டும் அனுமதியின்றி மது கூடங்களை இயங்குவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் 5 லட்சமாக உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு 30 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த சாலைமறியல் நடைபெறுவதாக தெரிவித்தார்
பேட்டி மாநில துணைத் தலைவர் சரவணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சித்த இளங்கோவன் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று வைகைசெல்வன் எம்.எல்.ஏ. கூறின...
0 comments:
Post a Comment