Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை
திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல்லூயின் 65
வருட ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
பின்னர் சிறுதொழில் மற்றும் தொழில்புரிவோரை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர்கூறியது சீன பட்டாசு மற்றும் மத்தாப்பூகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவி;ட்டது அதற்கு முழு ஒத்துழைப்பும் தமிழக அரசின் காவல் துறையின் முழு ஒத்துழைப்புதான் காரணம் என்றும் மேலும் வரும் ஆண்டும் காவல் துறை முழு ஒத்துழைப்புடன்; செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.வெளிநாட்டு பட்டாசு உரிமம் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை என்றும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் பாரத மிகுமின் தொழிற்சாலையை நம்பி இருந்த சிறு தொழிற்பட்டரைகள் 50
சதவீதம் வரை மூடப்பட்டது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார் அதற்கு தான் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
தொழிற்பேட்டை அமைப்பதற்கு முழுமையாக மாநில அரசு முன்னிலை வகுத்தால் மத்திய அரசு உடனடியாக முழு ஒத்துழைப்பு தரும் என்றும் தொழிற்பேட்டை அமைக்க மாநில அரசு தான் நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு என்றும் ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கழைக்கழக பிரச்சனையில் மதவாத சக்திகள் செயல்பட்டுள்ளதா என்று முறையான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
N;பட்டி நிர்மால சீதாராமன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி...
0 comments:
Post a Comment