Friday, September 21, 2018
நேரு நினைவு கல்லூரி வணிக மேலாண்மையியல் சார்பில் "நீரின் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு முகாம்" வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பேராசிரியர் கிருபாகரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்கள் நீரின் மகத்துவம் மற்றும் நீர் சேமிப்பின் அவசியம் குறித்து நாடகம் மூலமாக விளக்கி கூறினர். மாணவர்கள் பிரேம் குமார் மற்றும் பிரகாஷ் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவரித்தனர். மாணவர் கிருபா பிரகனேந்திரன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளக்கல்பட்டி பஞ்சாயத்தின் செயலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வோதய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோகோ போட்டி...

0 comments:
Post a Comment