Sunday, January 05, 2020
திருச்சி விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் நூதன போராட்டம்
திருச்சி விவசாயிகளின் வாக்குறுதியை நிறைவேற்றாததால் திருச்சி விவசாயிகள் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர் அப்போது ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் கண்களில் சிவப்பு சாயம் பூசி கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் கத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர் ஆனால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனவே முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத் தராத மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜங்ஷன் அருகே தொடர் உண்ணாவிரதம் ஆக ஏழு நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த 3ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் தொடங்கியது நேற்று முன்தினம் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்போது முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார் அதனால் இரண்டாவது நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இப்படி மாற்று பேச்சு ஏற்காத விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அதே இடத்தில் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் நடத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வருவது போல் சிவப்பு நிறத்தில் கோடு வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment