Sunday, March 08, 2020
திருச்சி
திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மகளிர் தின விழாவை கல்லூரி மாணவிகள் கொண்டாடினர்.
திருச்சி கேகே நகர் வயர்லெஸ் சாலையில் செயல்பட்டு வரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். திருச்சி, கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல் பட்டுவரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமயபுரம் ராமகிருஷ்ணா கல்லூரி துணை பேராசிரியர்கள் ரேவதி, கீர்த்தனா, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விழாவில் சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு முதியவர்களுடன் கலந்துரையாடி முதியவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மார்ச் 26 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment