Tuesday, April 07, 2020
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் நல் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு அறப்பணிகள் நடந்தேறி வருகின்றது.
இந்த ஊரடங்கின் காரணமாக அரசுப் பொது மருத்துவமனையில் நோயாளியுடன் இருப்பவர்களுக்கும், சாலையோரத்தில் இருப்பவர்களுக்கும் தினமும் 200 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் அதனின் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்குட்பட்ட ஏழை எளிய அன்றாட கூலித் தொழில் செய்து வரும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் அம்மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 500 குடும்பங்கள் தெரிவுச்செய்து அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதனை 07.04.2020 இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் A. K. காஜா நஜீமுத்தீன் அவர்கள் , பொருளாளர் M. ஜமால் முகமது அவர்கள் , முதல்வர் S. இஸ்மாயில் முகைதீன் அவர்கள் மற்றும் கல்லூரி விடுதி இயக்குனர் K. N. முஹம்மது பாசில், விடுதி ஒருங்கிணைப்பாளர். சையத் அலி பாதுசா, நல் உள்ளங்கள் அறக்கட்டளை பேரா. H.E.சையத் முகமது, பேரா. பா. சிராஜூதீன், பேரா. ஜாஹிர் உசேன், சகோ.சதாம்., சமூகசெயற்பாட்டாளர். முகமது பிலால் பாகவி, நைனார் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 15 குடும்பத்தினருக்கு கல்லூரி நிர்வாக செயலர் மற்றும் தாளாளர், பொருளாளர், முதல்வர், விடுதி இயக்குனர் நிவாரணப் பொருட்கள் கொடுத்து துவங்கி வைத்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment