Monday, May 18, 2020
On Monday, May 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே பேரூர் கிராமத்தில் 100 நாள் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி மாரடைப்பில் மரணம்
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் போது பெண் கூலித்தொழிலாளி மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் தொழிலாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
முசிறி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி அமைந்துள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திருமணத் தான் வாரியில் உறிஞ்சு குழி அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பேரூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி (55) என்ற பெண்ணும் ஈடுபட்டிருந்தார் அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் இதையடுத்து தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதுகுறித்து முசிறி ஒன்றிய ஆணையர்கள் உரிய விசாரணை செய்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment