Tuesday, May 19, 2020
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 18
திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட அலுவலகம் முற்றுகை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
சுமார் 500க்கும் மேற்பட்டமுடி திருத்தும் தொழிலாளர்கள்
இன்று காலை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்களும் முடக்கப்பட்டு பொது மக்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து, இருக்கின்றனர்.
தற்போது சில விதிமுறைகளால் தளர்த்தப்பட்டு பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் முடிதிருத்தும் தொழில் மட்டும்
அனுமதி வழங்கவில்லை திருச்சி மாவட்ட சுமார் 1500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளது.
இவர்கள் தங்களது வாழ்வாதரங்காள இழந்து தவிக்கின்றனர் எனவே தமிழக அரசு தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் மேலும் மேலை நாடுகளில் உள்ளது போல வாடிக்கையாளர்களின் முகவரி அலைபேசி எண் மற்றும் அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் கருவி மூலம் நாள்தோறும் அங்குள்ள அரசிற்கு கொடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
பேட்டி: செல்வராஜ்
தலைவர்,
திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment