Thursday, May 28, 2020
திருச்சி மே 28
கொரோனா பாதிப்பு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி எல்ஐசி முகவர் சங்கத்தினர் அலுவலக வாயில் ஆர்ப்பாட்டம்.
இந்தியா முழுவதும்
கொரோனா
பாதிப்பினால் பல தொழில்கள் நலிவடைந்து பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முதன்மை பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் பணிபுரிபவர்களுக்கு முகவர்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை மேலும் கேரளா மாநிலத்தில் கேரள அரசு எல்ஐசி முகவராக பணிபுரியும் ஒருவருக்கும் தலா ரூபாய் 5000 வழங்கி உள்ளதாக கூப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானத்றை ஈட்டி தரும் முகவர்களுக்கு
தமிழக அரசு இதுவரை எந்த விதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக எல்ஐசி முகவர்கள் அனைவருக்கும் ரூபாய் 50ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி எல் ஐ சி முகவர் சங்கத்தின் தலைவரும்
முதன்மை காப்பீட்டு ஆலோசகருமான
பூமிநாதன் தலைமையில் திருச்சி எல்ஐசி அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட உரையை தென் மண்டல குழு உறுப்பினர் பொன்.வேலுசாமி வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில்
உடனடியாக கொரோனா நிவாரண நிதியாக
ரூ 50ஆயிரம் வழங்க வழங்கவேண்டும், எல்ஐசி முகவர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மேலும்
டார்கெட் வைத்து செயல்படும் நிலையை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜோசப், செல்வராஜ் உட்பட
25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment