Sunday, May 03, 2020
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கொரோன வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழகம் முழுவதும் நிவரணங்களை திமுக கட்சியினர் செய்து வருகின்றனர்,
அதன்படி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க சமயபுரம் பகுதியில் வசிக்கும் நலிவுற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது, 5 கிலோ அரிசி ,எண்ணெய் உள்ளிட்ட ஒன்பது விதமாக மளிகை பொருட்கள் , பத்து விதமான காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர், சுமார் 500 பேருக்கு வழங்கபட உள்ளது, இன்று 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிவரணப்பொருட்களை மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர், இளங்கோவன், ஆகியோர் வழங்கினர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, துறை, ராஜசேகரன், சார்லஸ், அருவுடைநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment