Monday, June 08, 2020
On Monday, June 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜீன் 08
மருத்துவக் கல்வியில் ஓபிசி மாணவர் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
எழுச்சி தமிழர் திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி
மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள்
தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, செய்தி தொடர்பாளர் சிவதண்டபாணி, .அன்பரசு, காந்தி ஆகியோர்
முன்னிலையிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள் சுஜாஅருள், அரசு,ஆகியோர்
கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட
கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வழக்கறிஞர் திவாகரன், ஆல்பர்ட்ராஜ், சிறுத்தை சதீஷ், தில்லை குணா,
தில்லை முரசு, கலியமூர்த்தி, துரை வளவன் பெரியசாமி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment