Saturday, May 04, 2024
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் (ரஞ்சிதா,ரோஷினி, சாய் லக்ஷ்மி, ஷாலினி, சிந்து,சுஜிதா ஶ்ரீ, சன்மதி, சுமிப்ரீதி, சுவேதா, தாமரை, த்ரிஷா, வைதீஸ்வரி,) ஊரக பங்கீடு மதிப்பீடு ஏற்பாடு செய்தனர். அங்கு கிராமிய மதிப்பீடு வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான கிராமப்புற மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்கள் கிராமத்தை பற்றிய பல்வேறு தகவல்களை மாணவிகளுக்கு தெரிவித்தனர்.இந்நிகழ்வில் மாணவிகள் அகிராமத்தின் மதிப்பீடான சமூக வரைபடம், வள வரைபடம், தினசரி வேலைப்பாடு கடிகாரம், இயக்க வரைபடம், பருவ கால அட்டவணை, நலன் தரவரிசை, பிரச்சனை மரம்,அருகாமையில் உள்ள வளங்களுக்கான வென் வரைபடம், மனித உடல் வரைபடம் மற்றும் காலக்கோடு ஆகியவற்றை வரைந்து கிராமிய மதிப்பீட்டின் வரைபடம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
செயல்முறை விளக்கம்:
இந்நிகழ்வில் அக்கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு வேளாண் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுதியதோடு விவசாயிகளுக்கு வியசாயம் சார்ந்த செயலிகள் பற்றி காட்சியளித்து எடுத்துரைத்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்ப...
-
திருச்சி 10.4.16 சபரிநாதன் 9443086297 மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து திருச்ச...
-
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்த னர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
0 comments:
Post a Comment