Thursday, January 02, 2020
திருச்சியில் வாக்கு எண்ணும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது
திருச்சி மாவட்டத்தில்
14ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சி
தேர்தல் வாக்குகளை வாக்கு எண்ணும்
மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில்
14ஊராட்சி ஒன்றியங்களில்
27ம் தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குபதிவு
அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய
6ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து,
2ம்கட்ட வாக்குப்பதிவு
லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை,தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய
8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து
இன்று வாக்கு எண்ணும் பணிகள் காலை 8மணிக்கு வாக்கு பெட்டி வைத்திருந்த
புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளியிலும்,
லால்குடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குமூளுரில் உள்ள
வேளாண் மை பொறியியல் கல்லூரியிலும்,
மண்ணச்சநல்லூர்
ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கொணலையில் உள்ள
சூர்யா பொறியியல் கல்லூரியிலும்,
முசிறி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தொட்டியத்தில் உள்ள
அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியிலும்,
தொட்டியம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை முசிறி அடுத்துள்ள
தோளூர்பட்டி
வெற்றி விநாயக பொறியியல் கல்லூரியிலும்,
தா.பேட்டை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தா.பேட்டையில் உள்ள
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,
உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
துறையூர் அடுத்துள்ள கோட்டபாளையத்தில் உள்ள புனித லூர்து அன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,
துறையூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கரட்டாம்பட்டியில் உள்ள
ஜெயராம் பொறியியல் கல்லூரியிலும்,
திருவரம்பூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குண்டூரில் உள்ள
எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியிலும்,
அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
பேரூரில் உள்ள
காவேரி பொறியியல் கல்லூரியிலும்,
மணிகண்டன் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
சேதுராப்பட்டியில் உள்ள
அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும்,
மணப்பாறை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
வேங்கை குறிச்சியில் உள்ள குறிஞ்சி பொறியியல் கல்லூரியிலும்,
வையம்பட்டி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
ஆலத்தூரில் உள்ள
ஆதவன் கலை அறிவியல் கல்லூரியிலும்,
மருங்காபுரி ஒன்றியத்திற்கு நடைபெற்ற வாக்குபதிவு வாக்குகளை
வளநாடு கைகாட்டியில் உள்ள
விடியல் மெட்ரிக் பள்ளியிலும்
எண்ணப்பட்டு வருகிறது
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஷுவல்:
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் கொணலை சூர்யா பொறியியல் கல்லூரி
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம்
திருச்சியில்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும், ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும், தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும், 10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்
*திருச்சி ஜங்சன் *விவசாயிகள் உடையில் 02.01.2020 முதல் 08.01.2020 வரை 7 நாட்கள் (காலை 8 மணி முதல் இரவு 6 மணி வரை) தொடர் உண்ணாவிரதம்* இன்று நாமம் அணிந்துகொண்டு துவங்கியுள்ளனர்.

Sunday, December 29, 2019
திருச்சி இரண்டாம் கட்டஉள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது
திருச்சி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் நம்பர் ஒன் டோல்கேட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர்
மாதவப்பெருமாள் கோயில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் கை உருளை சின்னத்தின் வேட்பாளர் செல்வம் பிரச்சாரம் செய்தார் பூனம் பாளையம் ஊராட்சி மன்ற ஒன்றியம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக சசிகலா குமார் பிரச்சாரம் செய்தார் சுயேட்சை வேட்பாளர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனக்கோடி பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி வார்டு எண் 6 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியா வெற்றிச்செல்வன் பிரச்சாரம் செய்தார் திருச்சி மாவட்டம் எட்டாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டிடிசி சேரன் பிரச்சாரம் செய்தார் சா அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் பழனியம்மாள் பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி சிங்காரம் பிரச்சாரம் செய்தார் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் ஊராட்சி வார்டு எண் 21 பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பீரங்கி மேடு தெரு 13வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மாலா சீனிவாசன் பிரச்சாரம் செய்தார் திமுக வேட்பாளர் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 22 பிச்சாண்டார் கோயில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்பிகாபதி பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷோபனா தங்கமணி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்
Tuesday, December 24, 2019
On Tuesday, December 24, 2019 by Tamilnewstv in 9443086297, trichy sabarinathan, திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத் அவர்கள் இன்றைக்கு முன்னாள் மேயர் மற்றும் காங்கிரஸ் பிரமுகருமான சுஜாதா அவர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்
அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Monday, December 23, 2019
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத் அவர்கள் இன்றைக்கு அழகர் நகர் இந்திரா காந்தி நகர் வயலூர் ரோடு அருணகிரி நகர் வாசன் வேலி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்
அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Sunday, December 22, 2019
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருச்சி அல்லித்துறை அதவத்தூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும்
சுயேச்சை வேட்பாளரான கார்த்திக் சவுண்ட் சர்வீஸ் அண்ட் லாரி சர்வீஸ் நாகப்பன் அருகில் மனைவி மாரியாயி என்பவர் இன்றைக்கு அல்லித்துறை ஆத்தூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத்
அவர்கள் இன்றைக்கு பிரச்சாரம் மேற்கொண்டார் அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலருக்கு வார்டு எண் 2 போட்டியிடும்
திமுக வேட்பாளரான கற்பகம் கூறுகையில்
மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் சாக்கடை வசதிகள் செய்து இருக்கும் சாக்கடைகளை வசதிகள் மேம்படுத்தப்படும் கோயில் மனைகளுக்கு மக்களுக்கு பட்டா வாங்கி தரப்படும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் சோமரசம்பேட்டை வயலூர் வார்டு எண் இரண்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரான கற்பகம் தெரிவித்தார்
பேட்டி..... மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் சோமரசம்பேட்டை வயலூர் வார்டு எண் இரண்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கற்பகம் சுப்பிரமணியன்

On Sunday, December 22, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் குணவதி துரைபாண்டியன் திமுக வேட்பாளர் கூறுகையில்
காவல் நிலையம் அருகே திருடு போகிறது அதற்கு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் சாலை வசதி செய்து தரப்படும் அடிப்படை தேவையான குடிநீர் வசதி சாக்கடை வசதி பள்ளி குழந்தைகளுக்கு தேவையான நூலகம் அமைத்து தரப்படும் பூங்காவை புதுப்பித்துக் குழந்தைகள் விளையாடு வதற்கு ஏதுவாக வசதிகள் செய்து தரப்படும் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு தடுக்கும் வகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் கட்டித்தரப்படும் என்று குணவதி துரைப்பாண்டியன் பேட்டி அளித்தார்
பேட்டி.... குணவதி துரைப்பாண்டியன் சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்

Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...