Wednesday, April 08, 2020
On Wednesday, April 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
TRIVANDRUM ACTIVITIES
Police Control Room as a token of appreciation and gratitude towards the sevices rendered by Kerala Police during the lock down period
CHENNAI ACTIVITIES
Today, Canara Bank, Chennai Circle sponsored Rs.78,750.00 for purchase of 100 Nos. of Personal Protective Equipment Kits to Tamilnadu Health Systems Projects to the Technicians & Drivers of Emergency Ambulance Vehicle 108 who take care of the patients affected by Corona Virus from their residence till their admission at Govt. Hospital.
Mr Abdul Ajees CGM of Canara Bank CHENNAI circle has presented.
COIMBATORE ACTIVITIES
*As per the guidance, suggestion and direction of our GS GV MANIMARAN
today (08.04.2020) our Coimbatore CANPALs donated FOOD PACKETS to 25 police CRPF officials who are returning to Mysore after their assignment at Coimbatore. They are expressed their heart touching THANKS to our GS GV MANIMARAN since there is no single FOOD OUTLET on the way to Mysore.*
*Our RS Mathson, ARS Bharani and DS Sivakumaran were arranged food packets from domestic sources. Thanks to JGS Prabhu for his guidance*
*ESWAR*
*AGS*
PRESS RELEASE BY CBOA PRO RVS
On Wednesday, April 08, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
ஆபத்தை அறியாத சமயபுரம் பொதுமக்கள்...!
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூட்டம் கூடுவதும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வதும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது
இவ்வேளையில் சமயபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக நின்றது அப்பகுதியைச் என்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசம் அணியாமலும் அப்பகுதியில் கூடிய கூட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அங்கு வந்து மக்களை சமூக இடைவெளிவிட்டு நிற்க அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்காமல் அலட்சியமாக நின்றனர், பிறகு காவல்துறையினர் வெகுநேரமாக நின்று பார்த்துவிட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் 3 காவல்துறையினர் ஏறிச் சென்றனர்.
அதை பார்த்த பொதுமக்கள் நம்மை இடைவெளி விட்டு நிற்க சொல்லிவிட்டு இவர்கள் எப்படி போறார்கள் பாரு என அங்கு மூனு முனுத்தனர். கொரோனா விழிப்புணர்வில் மக்களிடையே அன்பாக பேசி அரவணைத்து முன் உதாரணமாக பல்வேறு காவலர்கள் மக்களின் மனதில் நின்றாலும் இது போன்ற விழிப்புணர்வு இல்லாத காவலர்களை பார்க்கும்பொழுது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூட்டம் கூடுவதும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வதும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது
இவ்வேளையில் சமயபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக நின்றது அப்பகுதியைச் என்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசம் அணியாமலும் அப்பகுதியில் கூடிய கூட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அங்கு வந்து மக்களை சமூக இடைவெளிவிட்டு நிற்க அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்காமல் அலட்சியமாக நின்றனர், பிறகு காவல்துறையினர் வெகுநேரமாக நின்று பார்த்துவிட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் 3 காவல்துறையினர் ஏறிச் சென்றனர்.
On Wednesday, April 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் பாண்டிச்சேரியில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின் .
இந்த நிறுவனத்தினர் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கணக்கில் சம்பாதிக்க தினம் தினம் புது திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு :
தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதி, ஓர் தொகுதிக்கு 5 கடைகள் கடைகள் என சுமார் 1,170 கடைகள் தொடங்க உள்ளனர். இது வசந்த் அண்ட் கோ, ஜியோ ஷோரூம் போல் அறம் ஷோரூம் தொடங்க உள்ளதாக. ஒரு கடைக்கு 15 பார்ட்னர்கள் ஆக 17,550 நபர்கள் இதில் ஏஜென்சி பாட்னர்களாக உள்ளனர். ஒரு நபருக்கு தல இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 2 லட்சம் என்றால் கூட 300 கோடிக்கு மேல் வருகிறது. சராசரியாக 4 லட்சம் ஒரு நபர் கட்டினால் 600 கோடி மேல் வரும். இந்தப் பணம் முறைப்படி தமிழக மற்றும் இந்திய அரசால் அனுமதி பெற்று வசூல் செய்யப்படுகிறதா? அல்லது எல்பின் அதிபர்கள் ராஜா ( எ ) அழகர்சாமி எஸ் ஆர் கே ( எ ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் வசூல் செய்ய உள்ளனரா என தெரியவில்லை. இந்த 600 கோடிக்கு முறைப்படி வரி மற்றும் GST கட்டுவார்களா? அல்லது இந்தப் பணம் 600 கோடியும் வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
தற்போது அறிவித்த புதிய திட்டம் விபரம்.
தமிழகம் முழுவதும் நமது செய்தியினை தொடர்ந்து எங்கும் பொதுவான ஓட்டல்கள் மற்றும் கல்யாண மண்டபங்களில் எல்பின் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து திருச்சி தஞ்சை புதுக்கோட்டை மதுரை கோவை சேலம் பாண்டிச்சேரி திருவண்ணாமலை திருப்பூர் மற்றும் தமிழகமெங்கும் திருமண மண்டபம் கட்டும் புதிய திட்டம். ஒரு நபர் பத்து லட்சம் என 20 நபர் இரண்டு கோடி ரூபாய் கட்டினால் மூன்று மாதத்தில் திருமண மண்டபம் ரெடி. இங்கு எப்போதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இதனால் வரும் லாபம் அந்த 20 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படும் . இது வாழ்நாள் முழுவதும் வருமானம் தரும் ஒரு நல்ல திட்டம் ஆகும். சங்கக் கூட்டம் நடைபெறுகிறது நாம் பணம் கட்டிவிடலாம்.
இதேபோல் நாம் கேட்டரிங் சர்வீஸ் தொடங்கி கல்யாணம், சடங்கு, பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள் நமது மண்டபத்தில் நடக்கும் போது கேட்டரிங் சர்வீஸ் மெம்பர்கள் சேர ரூ. 30,000 இது நமது உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் உண்டு என கூறி உள்ளார் ராஜா.
இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் நேற்று கல்யாண மண்டபத்திற்கு ஒருவர் 10 லட்சம் தரவேண்டும் என கூறினார் இன்று ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் துபாய் சென்று வந்த காரணத்தினால் தற்போது திருச்சி நிர்வாகத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் ஒருவர் நேரில் சென்று பத்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வெளிநாடு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனக்கூறி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மற்றும் அழகர்சாமி என்கிற ராஜாவுக்கு தடை விதித்தும் அதையும் மீறி வெளி நபர்களை அழைத்து வசூல் செய்வது எந்த தைரியத்தில் என சரியாக தெரியவில்லை.
ஒருவேளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஓர் பெரிய தொகையை கொரோனா வைரஸ் பாதிப்பு நிதியாக வழங்க உள்ளார்களா?
இதனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தங்களைப் பற்றி அனைத்தையும் கூறி காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்ற அரசு உயர் அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வர் மூலம் பிரஷர் செய்யாமல் இருக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக என்று தங்கள் உறுப்பினர்களிடையே பேசி வருகிறார்களாம்
( இந்த நிறுவனத்தின் மீது திருச்சி ( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது)
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
இதுபோல் தொடர்ந்து பண ஆசையை காட்டி ஏழை நடுத்தர பொதுமக்களை ஏமாற்றி வரும் இந்நிறுவன அதிபர்களை கைது செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .
எல்பின் அதிபர்கள் அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்( இவர்கள் காவல்துறைக்கே எச்சரிக்கை விடுத்தார்கள்) மீது காவல்துறை கொரோனா வைரஸ் பணி முடிந்த உடன் இவர்கள் கைது இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

Tuesday, April 07, 2020
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
*Small Gesture of Help*
*CBOA RAJASTHAN*
By the inspiration of our *GS Manimaran Sir* and
Under the guidance of our beloved *OJS Rajiv Nigam Sir*
*Today We, CBOA Jodhpur Team, donated 10 day's Ration (Rice, Dal, Oil, Salt,Condiments and Vegetables) to some 25 stranded labourers of Jharkhand in Kudi area.
We will try and continue with the mission to help the needy.
Regards
Vikas Bhati
Regional Secretary
Jodhpur Region.
CBOA ZINDABAAD
AINBOF ZINDABAAD
Respected Comrade,
I feel proud of you that You are providing a awesome opportunity by the God Almighty for serving bank workers as well as the society in whole through CANBAL, during the disasters like Tsunami, present health emergency, etc etc
More over this rare opportunity did not have no other trade union leader in the country for which also I feel proud of You.
I pray Lord Ranganatha of Srirangam to extend his blessings on You to achieve success in all of your endeavors, in the future also.
Regards,
RVS
Tiruchy.

On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் நல் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு அறப்பணிகள் நடந்தேறி வருகின்றது.
இந்த ஊரடங்கின் காரணமாக அரசுப் பொது மருத்துவமனையில் நோயாளியுடன் இருப்பவர்களுக்கும், சாலையோரத்தில் இருப்பவர்களுக்கும் தினமும் 200 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் அதனின் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்குட்பட்ட ஏழை எளிய அன்றாட கூலித் தொழில் செய்து வரும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் அம்மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 500 குடும்பங்கள் தெரிவுச்செய்து அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதனை 07.04.2020 இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் A. K. காஜா நஜீமுத்தீன் அவர்கள் , பொருளாளர் M. ஜமால் முகமது அவர்கள் , முதல்வர் S. இஸ்மாயில் முகைதீன் அவர்கள் மற்றும் கல்லூரி விடுதி இயக்குனர் K. N. முஹம்மது பாசில், விடுதி ஒருங்கிணைப்பாளர். சையத் அலி பாதுசா, நல் உள்ளங்கள் அறக்கட்டளை பேரா. H.E.சையத் முகமது, பேரா. பா. சிராஜூதீன், பேரா. ஜாஹிர் உசேன், சகோ.சதாம்., சமூகசெயற்பாட்டாளர். முகமது பிலால் பாகவி, நைனார் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 15 குடும்பத்தினருக்கு கல்லூரி நிர்வாக செயலர் மற்றும் தாளாளர், பொருளாளர், முதல்வர், விடுதி இயக்குனர் நிவாரணப் பொருட்கள் கொடுத்து துவங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விதமான பேருந்து மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் பலர் தமிழகத்தில் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். இவர்கள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே பூங்குடி கிராமத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 60 குடும்பத்தினர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வளையல் வியாபாரம் செய்வதற்காக பூங்குடி கிராமத்தில் முகாமிட்டனர். இங்கு தங்கி தங்களது வியாபாரத்தை செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது வியாபாரம் பாதித்துள்ளது. அதோடு தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கும் ரயில் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பாஜக சார்பில் "மோடி கிச்சன்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் திருச்சி மணிகண்டம் அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஆதி த சர்க்காரம் அமைப்புடன் இணைந்து தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் காலை மதியம் இரு வேளை வழங்கப்பட்டு வருகிறது. நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, விழி இழந்தோர் பள்ளி, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த இரு வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக பூங்குடி கிராமத்தில் சிக்கியுள்ள வடமாநில ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இன்று பாஜக மாவட்ட துணை தலைவர் அழகேசன், மாநில பொதுச் செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த், இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகளை 60 குடும்பத்தினருக்கும் வழங்கினர். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி: அழகேசன். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர்.
ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் பலர் தமிழகத்தில் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். இவர்கள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே பூங்குடி கிராமத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 60 குடும்பத்தினர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
பேட்டி: அழகேசன். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர்.
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 07
நிவாரணம் வழங்க கோரி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
கொரனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் கடைகளை அடைத்து வைத்துள்ளோம்.
இதனால் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் குடும்பத்தினர்
சுமார்10 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் கடை, மற்றும் வீட்டு வாடகை கட்ட முடியாமலும், தேவையான எதையும் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். தமிழக முதல்வர் அமைப்பு சாரா நவாரிய சங்கத்திற்கு அறிவித்துள்ள உதவிகளை எங்களுக்கும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பேட்டி பாலசுப்ரமணியம்.
மாவட்ட செயலாளர்.
நிவாரணம் வழங்க கோரி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
கொரனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் கடைகளை அடைத்து வைத்துள்ளோம்.
சுமார்10 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் கடை, மற்றும் வீட்டு வாடகை கட்ட முடியாமலும், தேவையான எதையும் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். தமிழக முதல்வர் அமைப்பு சாரா நவாரிய சங்கத்திற்கு அறிவித்துள்ள உதவிகளை எங்களுக்கும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பேட்டி பாலசுப்ரமணியம்.
மாவட்ட செயலாளர்.
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சியில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைகப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தைகள்,திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269 கடைகள் , மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
எனவே நாள்தோறும் ஏராளமான நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதேபோன்று அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் இந்த கிருமிநாசினி சுரங்கம் தொடர்ச்சியாக மருத்துவமனை நேரங்களில் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள் இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் பல இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.

Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தீராம்பாளையம் கிராம நியாய விலைக்கடையில் தமிழக அரசின் ஆணைக்கு புறம்பாக
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும், டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள்,
இரவு 8 மணியனாலும் பரவாயில்லை விநியோகம் செய்யுங்கள் என்று மேலிடத்து உத்தரவு என்று கூறுவதாகவும், இவ்வாறு மக்களை அலட்சியபோக்கோடு,
முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும், டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள்,
முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...