Sunday, January 04, 2015
On Sunday, January 04, 2015 by Unknown in Tiruppur
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக் கிருஸ்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி
V .ஜெயராமன்மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வேண்டுகோளின் படி கிருஸ்துமஸ் மற்றும்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரசெயலாளர் கே .ஜி.சண்முகம்,நகர் மன்ற துணைத்தலைவர் M.கண்ணாயிரம்,UKP ராதாகிருஷ்ணன் ,முருகவேல், வக்கீல் M .கண்ணன் ,குமரேசன்,பணியன் துரை ,பாஸ்கர் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,மற்றும் கழக முன்னோடிகள் திரளானோர் கலந்து கொண்டனர் .

Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment