Wednesday, July 22, 2015

On Wednesday, July 22, 2015 by Tamilnewstv in    

2015-16 ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் நெறிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் 2015ஆம் கல்வியாண்டு நெறிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பழனிச்சாமி வரவேற்பளித்தார். மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் சுமார் 150க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: