Monday, August 29, 2016

On Monday, August 29, 2016 by Unknown in    

திருப்பூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு பட்டா திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று வழங்கப்பட்டு வருகிறது.  பொது மக்கள் 5000 க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று பட்டா வாங்குவதற்காக காத்திருந்தனர்.

0 comments: