Tuesday, July 22, 2014
திருப்பூர், : திருப்பூர் கே.பி.என். காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் தனது நண்பர் கணேஷ் என்பவருடன் தாராபுரம் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment