Friday, July 25, 2014
உடுமலை அணிகடவு கிராமத்தில் அம்மா திட்டமுகாமில் மண்டல துணை வட்டாட்சியர் எம் . லோகநாதன் அ .பொன்ராஜ்
நிலவருவாய் ஆய்வாளர் என் .மாணிக்கவாசகம் கிராம நிர்வாக அலுவலக மற்றும் சி .ஜெயபிரகாஷ் நிலவள வங்கித்தலைவர் குடிமங்கலம் ஒன்றியம் கெ பி .ஈஸ்வரன் இயக்குனர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் . K -822. ராமச்சந்திராபுரம் எம் .ரவிகுமார் எஸ் கெ. சிவானந்தம் ஆத்மா கமிட்டி உறுப்பினர் கெ .மாறன் இயக்குனர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கே-752 விருகம்பட்டி நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் மொத்த மனுக்கல் 92 இதில் மொத்த சான்றிதழ் 54. குடும்ப அட்டை பெயர் நீக்கம் மொத்தம் 30 நிலுவை மனுக்கல் 8 பட்டா மாறுதல் வீட்டு மனைபட்டா மனு பெறப்பட்டு பயனாளி ஒரு பெண்ணுக்கு வருவாய் ஆய்வாளர் அ . பொன்ராஜ் சான்றிதல் வழங்கினார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சேவூர் அருகே பொங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்க...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
0 comments:
Post a Comment