Wednesday, July 16, 2014
On Wednesday, July 16, 2014 by Anonymous in Break
சென்னை, ஜூலை.17 - 8 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
காஞ்சிபுரம் மத்தி, திருவள்ளூர் வடக்கு, வேலூர் புறநகர் கிழக்கு, கிருஷ்ணகிரி, திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களாக கீழ்கண்டவர்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் சி.வி.என். குமாரசாமி (செங்கல்பட்டு நகர செயலாளர்), திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சிறுணியம் பி.பலராமன் (பொன்னேரி முன்னாள் எம்.எல்.ஏ.) வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம் என்.ஜி.பார்த்திபன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர், சோளிங்கர்), கிருஷ்ணகிரி மாவட்டம் வி.கோவிந்தராஜ் (மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), திருப்பூர் புறநகர் மாவட்டம் பொள்ளாச்சி வ.ஜெயராமன் (தேர்தல் பிரிவு செயலாளர், துணை சபாநாயகர்), கோவை மாநகர் மாவட்டம் கணபதி யூ.ராஜ்குமார் (வடக்கு மண்டல குழுத்தலைவர்), கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் என்.தளவாய்சுந்தரம் (முன்னாள் அமைச்சர்), கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் டி.ஜெங்கின்ஸ் (மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர், குமாரபுரம் பேரூராட்சி செயலாளர், பேரூராட்சி மன்ற 8_வது வார்டு உறுப்பினர்)
அ.தி.மு.க. உடன் பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment