Sunday, July 20, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்குவதும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுமான தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்பூர் திருப்பூர் எம்.எஸ்.நகரில் நடந்தது. மீனவர் அணி செயலாளர் தங்கமுத்து தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள் . இந்த கூட்டத்தில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கண்ணப்பன் , கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, கலைமகள் கோபால்சாமி, தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், சாமி கணேஷ், வேலம்பாளையம் அய்யாசாமி, ராஜேஷ் கண்ணா, கோகுல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment