Tuesday, August 12, 2014
கார்களில் விபசாரம்
சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு, சொகுசு கார்களை நிறுத்தி, அதற்குள் அழகிகளை உட்கார வைத்து, விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு, நிறைய புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, நடராஜன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அழகிகளை காருக்குள் வைத்து விபசாரம் நடத்தியதாக 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
துணை நடிகை
கைதானவர்களில் ஒருவர் பெயர் ஷீலா (30). இன்னொருவர் அவரது கூட்டாளி கோபி (30). கார்த்திக் என்ற தரகரும் கைதானார். ஷீலா சினிமாவில் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்து வருகிறார்.
இவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 அழகிகளும் மீட்கப்பட்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...