Saturday, August 23, 2014
சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விசுவல் கம்யூனிகேசன் துறை சார்பில் உலக புகைப்பட தினம், கொண்டாப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக அப்ஸ்குரா புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரித் தாளாளர் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் டி.பாலகுமார், புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
புகைப்படங்களை பார்வையிட்ட பின்னர் அவர் பேசும்போது, மாணவர்களின் புகைப்பட ஆர்வம் மற்றும் படைப்புத்திறன் ஆகியவற்றை பாராட்டினார். இக்கண்காட்சியில் பல வண்ணப்பூக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், மோக்ரோ புகைப்படங்கள், வாழ்க்கை முறைகள், முகபாவங்கள் மற்றும் உணர்ச்சிகளின், பிரதிபலிப்பு, செய்திப்புகைப்படங்கள், கட்டிடக்கலை, சில்ஹவுட், உள் அரங்கப்புகைப்படங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியை கல்லூரியின் பல்வேறு துறை மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் பார்வையிட்டு பாராட்டினர்.
விழாவிற்கான ஏற்பாட்டை விசுவல் கம்யூனிகேசன் துறை மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment