Saturday, August 23, 2014
காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக 1996-ம் ஆண்டு அக்கட்சியை விட்டு வெளியேறிய ஜி.கருப்பையா மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், 2002-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தாய்கட்சியான காங்கிரசுடன் இணைந்தது.
தற்போது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தகுதியை பெறக்கூட முடியாதபடி கடுமையான தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலை தூக்கவே முடியாது என்று தொண்டர்கள் சோர்ந்துப்போய் உள்ளதாகவும், இந்த சோர்வைப் போக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க முன்னாள் மத்திய மந்திரியும் காலஞ்சென்ற ஜி.கருப்பையா மூப்பனாரின் மகனுமாகிய ஜி.கே.வாசன் முயற்சித்து வருவதாகவும் சில யூகங்கள் உலவி வந்தன.
இது தொடர்பாக, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்த ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ’ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுபோல் அந்த யூகங்களில் சிறிதளவும் உண்மை இல்லை’ என்று கூறினார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment