Sunday, August 24, 2014
நிரஞ்சனா மருத்துவமனையில் 02.07.2014 அன்று காலை 4 மணி அளவில் பிரஜி என்பவரை காய்ச்சல்,வயிற்று போக்கு காரணத்திற்க்காக மருத்துவர் வீனா ரவிசங்கர் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார் . காய்ச்சல் குணமாகாத காரனத்தினால் 02.07.2014 இரவு 9 மணி அளவிலிருந்து 03.07.2014 வரை பெட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெட்டுள்ளார். 3000 பணமும் செலுத்தியுள்ளார் பணத்திற்க்கு உரிய ரசீதும்கொடுக்கப்படவில்லை . மேலும் இரண்டு நாட்கள் ஆகியும் காய்ச்சல் குணமடையகாத காரணத்தினால் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பிரஜியை பரிசோதித்ததில் நிரஞ்சனா மருத்துவனையில் தவரான சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் பிரஜி க்கு போடப்பட்டுள்ள ஊசியை எலும்பு வரை செலுத்தப்பட்டுள்ளது என்ற்றும் கூறிவுள்ளனர் . நிரஞ்சனா மறுத்துவமனையின் மருத்துவர்களின் அஜாக்ரதையும் கவனகுரைவின் காரணத்தினால் குழந்தை பிரஜியின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக திருப்பூர் அரசு மருத்துவமனை கூறினர் . நிரஞ்சனா மருத்துவமனையின் தவரான சிகிச்சையினால் பிரஜியையின் கால்கள் செயல் இளந்துவிட்டன . மேலும் பிரஜியை மேல் சிகிசைக்காக மதுரை மீனாட்ச்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கபட்டது . 45 நாட்க்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னும் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறிவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
0 comments:
Post a Comment