Tuesday, August 26, 2014
தமிழகம் என
பெயர் சூட்டி மகிழ்ந்த தலைவர் ,சுயமரியாதை திருமணங்களை சட்ட பூர்வமாக்கிய
பண்பாளர் ,மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் ,தென்னகத்தின்
பெர்னாட்ஷா என போற்றப்படகூடியவர் ,திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக
முன்னெடுத்து செல்வதில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்தவரின் சிலை
இன்று அலங்கோலமாக காட்சி அளிக்கிறது
சிலையின்
முன் பகுதியிலே சினிமா போஸ்டர்களும் ,அரசியல் கட்சியினரின் போஸ்டர்களும்
மாறி மாறி ஒட்டப்படுகிறது .சிலையின் தலைப்பகுதிக்கு மேலே இருந்த மின்
விளக்கு காணமல் போய் வெறும் வயர் மட்டும் தொங்கி கொண்டு இருக்கிறது
ஏழைகளின்
சிரிப்பில் இறைவனை கண்ட அணையா விளக்காம் அண்ணாவின் சிலை இருளில் கிடக்கிறது
.விழா என்றால் மட்டும் ஆளுயர மாலைகளை சுமந்து கொண்ட அண்ணனை காண வரும்
தம்பிகள் மற்ற நேரங்களில் அண்ணாவை மறக்கலாமா ?
மாவட்ட
.மாநகராட்சி நிர்வாகமாவது முன்னாள் முதல் அமைச்சர் என்ற முறையிலாவது
சிலையினை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .சிலை மீது போஸ்டர் ஒட்ட தடை
விதிக்க வேண்டும் .வருகிற செப் 15 பிறந்த நாளிற்குல்லாவது இதனை செயலபடுத்த
வேண்டும் ,
எதையும் தாங்கும்
இதயம் இதையும் தாங்கிட தான் வேண்டும் என்ற நிலை மாற்றிட வேண்டும்
,அண்ணாவின் உடன் பிறப்புகளும் ,அண்ணாவை கொடியில் வைத்து இருக்கும் ஆளும்
கட்சியினரும் தாமாக முன் வந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
தோஷம் கழிப்பதாக விவசாயியிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவான ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம்...
-
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவ...
0 comments:
Post a Comment