Tuesday, August 26, 2014
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில்நடந்த அந்த சினிமா விருதுவிழாவில்
விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர்.
அந்த நடிகன் அன்று பிரபல்யமான நடிகன்
அல்ல வெற்றிக்காக காத்திருக்கும் வளர்ந்து வரும் ஒரு சாதாரண நடிகன் . அவருக்கு விருது கொடுக்க மேடை ஏறியவரோ ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்பர் வன் நடிகை.
விருது கொடுத்ததும் ரசிகர்கள் அந்த
நடிகையை மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்கிறார்கள் ,உடனே நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் அந்த நடிகருடன் சேர்ந்து ஒரு ஸ்டெப் நடனம்
ஆடும்படி கேட்கிறார்கள். அந்த நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டு நடனமாட தயாராகிறார்.
ஆனால் அதுவரை முன் வரிசையில்
இருந்து நிகழ்ச்சியை பார்த்திட்டு இருந்த
நடிகையின் அம்மா திடீர் என மேடையில் ஏறி அந்த நடிகரை தர தரவென கீழ் இழுத்து வந்துவிடுகிறார்.
" என் மகள் ஒரு மிகப்பெரிய ஸ்டார் , அவ கூட நடனமாட மட்டும் இல்ல பக்கத்தில் நிக்க கூட உனக்கு தகுதி இல்லை" என்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் அந்த நடிகனை அவமானபடுத்துகிறார் .
அவமானத்தை பொறுத்துக்கொண்ட அந்த நடிகன் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறான் ....
காலம் மாறுகிறது , கூடவே நிலைமையும்
மாறுகிறது . அந்த நடிகையின் மார்க்கெட்
அதலபாதாளத்தில் விழுந்தது ,ஆனால் அந்த
நடிகனோ தமிழ் சினிமாவில் தனக்கான
ஒரு இடத்தை பிடித்துவிட்டான் . 2002 இல் அந்த
நடிகன் நடித்த இரண்டு ஹீரோயின் படத்தில்அந்த
நடிகைக்கு வாய்ப்பளிக்கிறார் .
படம் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிறது .
அந்த படத்தின் பெயர் #வில்லன் .
அந்த நடிகையின் பெயர் #மீனா .
அவமானபடுத்தியவர் மீனாவின் அம்மா .
அன்று ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவமானபடுத்தப்பட்ட அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ள தல அஜித்குமார் தான்...!!!!
நாம் அனைவருக்கும் தெரியும் இன்றும் அவர் திரைப்பட விழாவில் அதிகம் கலந்துகொள்வதில்லை..,

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
தோஷம் கழிப்பதாக விவசாயியிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவான ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம்...
-
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவ...
0 comments:
Post a Comment