Friday, September 05, 2014
மதுரையில் 14 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற குற்றம் தொடர்பான வழக்கில், சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கலையரசன் (39) தேடப்பட்டு வந்தார்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கலையரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு (மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்) சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தலைமைக் காவலர்கள் சோமு, அழகுபாண்டி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர், கே.கே. நகர் பகுதியில் கலையரசனை கைது செய்துள்ளதாகவும், அவரை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்ததாகவும், மாநகர் நுண்ணறிவுப் பிரிவு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment