Monday, September 08, 2014
சென்னை மந்தவெளி பாக்கத்தில் உள்ள தென் சென்னை கேஸ் ஏஜென்ஸியில் கேஸ் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தென் சென்னை கேஸ் ஏஜென்சி பொது மக்களுக்கு விற்க்கவேண்டிய சிலிண்டர்களை கள்ள தனமாக டீ கடை, ஓட்டல், இங்கு எல்லாம் விற்க்கபடுகின்றது. பொது மக்கள் கேஸ் சிலிண்டர் வேண்டும் என்று கேட்டால்1 மாதத்திற்குமேல் ஆகும் என்று கேஸ் ஏஜென்சி சொல்லிவருகின்றனர். ஆனால் அங்கு உள்ள கேஸ் ஊழியர்கள் சிலிண்டர் ஒன்றுக்கு 1200/- விதம் விற்க்கப்படுகின்றது. இதை அங்கு உள்ள ஏஜென்சி க்கு தெரியபடுத்தியும், புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதனால் தென் சென்னை கேஸ்ஏஜென்சி, பொது மக்களுக்கு உடனே சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கண்டுக்கொள்ளுமா மத்திய அரசு? என எதிர்பார்க்கின்றனர். இல்லாத பட்சத்தில் தனித்து போராடவும் தயாராகி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment