Saturday, September 06, 2014
ஊடகம் என எழுதியுள்ள வாகனங்களையும் வழக்கறிஞர் என எழுதியுள்ள வாகனங்களையும் சோதனை இடும் காவல்துறைக்கு அரசாங்க வாகனத்தில் மட்டுமே காவல் என எழுதிக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் காவல்துறையை செர்ந்த சிலர் அவர் சொந்த வாகனத்திலும்,அவர்களின் உறவினர் வாகனங்களிலும், காவல் என எழுதிக்கொண்டு அலைகின்றனர். இவர்கள் மீது காவல்துறை உயர்அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பொதுவிடங்களில் இவர்களின் வாகனங்களை கொண்டுச்சென்று கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment