Wednesday, September 17, 2014
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடுமலை, தளி, மடத்துக்குளம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில், காலியாக உள்ள பதவியிடங்களுக்கு, உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில், தேர்தல் முன்னேற்பாடுகள் இன்று செய்யப்படுகிறது. இதனால், தேர்தல் மையங்களாக உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள் விவரம் வருமாறு:
* திருப்பூர் மாநகராட்சி (22வது வார்டு) அருள்ஜோதி நகர் ராகவேந்திரா பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி. (45 வது வார்டு) முத்துப்புதூர் மாநகராட்சி பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, கே.எஸ்.சி., அரசு பள்ளி, செல்லப்பபுரம் மாநகராட்சி பள்ளி.
* பல்லடம் நகராட்சி (6வது வார்டு) டி.இ.எல்.சி., நடுநிலை பள்ளி, பல்லடம்.
* மடத்துக்குளம் பேரூராட்சி (தலைவர்) கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, மடத்துக்குளம் அரசு பள்ளி, கழுகரை ஊராட்சி பள்ளி, மடத்துக்குளம், மஜராபுதூர், ச.க.,
புத்தூர், கிழக்கு நீலம்பூர், கணேசபுரம், போத்த நாயக்கனூர், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள்.
* தளி பேரூராட்சி ( 5வது வார்டு) தளி ஊராட்சி ஒனறிய பள்ளி.
* திருமுருகன் பூண்டி பேரூராட்சி (தலைவர்) தேவராயம்பாளையம், அணைப்புதூர், திருமுருகன்பூண்டி ஊராட்சி பள்ளிகள், அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.
* அவிநாசி ஒன்றியம் (16வது வார்டு) கணியாம்பூண்டி, நல்லிகவுண்டம்பாளையம், சாமந் தங்கோட்டை கிழக்கு, மற்றும் புதுப்பாளை யம் ஊராட்சி பள்ளிகள், கணியாம்பூண்டி நூலக கட்டிடம், வஞ்சிபாளையம் அரசு பள்ளி.
* பழங்கரை ஊராட்சி (12வது வார்டு) பெரியாயிபாளையம் அரசு துவக்கப்பள்ளி.
*பல்லடம், கே. அய்யம்பாளையம் (பொது வார்டு) அய்யம்பாளையம் மற்றும் முத்தாண்டிபாளையம் ஊராட்சி பள்ளிகள்,
*பல்லடம், பணிக்கம்பட்டி (பொது வார்டு) ரங்கசமுத்திரம், சின்னியகவுண்டம்பாளையம், வேலப்பகவுண்டம்பாளையம் மற்றும் பணிக்கம்பட்டி ஊராட்சி பள்ளிகள்.
*பல்லடம், அனுப்பட்டி (பொது) அனுப்பட்டி, ஊராட்சி நடுநிலை பள்ளி.
*உடுமலை, செல்லப்பம்பாளையம் (பொது வார்டு) செல்லப்பம்பாளையம் ஊராட்சி பள்ளி. சின்னப்புதூர் ஊராட்சி பள்ளிகள்.
*உடுமலை புங்கமுத்தூர் (பொது) சின்னபொம்மன் சாளை ஊராட்சி பள்ளி என,தேர்தல் நடக்கும் மையங்களாக உள்ள இப் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் இரண்டு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான். ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...

0 comments:
Post a Comment