Tuesday, September 09, 2014
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டு இரண்டு பெரிய விமான விபத்துக்களை
சந்தித்தது. இவ்விபத்தால் 500-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை பெரும் சரிவை
நோக்கிச் சென்றது
இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய யுக்திகளைக் கையாண்டது
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம். கட்டணம் அதிரடியாகக் குறைக்கப்பட்டது. மேலும்
பல சிறப்புச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.
ஆஸ்திரேலிய நிறுவன விற்பனையைப் புதுப்பித்து அந்நாட்டு முகவர்களுக்கு
கமிஷன் தொகையை தாராளமாகத் தந்தது. மேலும் அந்நாட்டுப் பயணிகளுக்குச்
சலுகையாக 'மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்' என்ற தலைப்பில் புதுவிதமான போட்டி
ஒன்றை அரங்கேற்றியது.
இதில் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடம் மற்றும் அதற்கான
காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐபேட்
அல்லது விமான டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என மலேசியன் ஏர்லைன்ஸ்
நிறுவனம் தெரிவித்தது. இதில் பக்கெட் லிஸ்ட் என்றால் ஒருவர் இறப்புக்கு
முன் பார்க்க அல்லது செய்ய விரும்பும் செயல்களைப் பிரதிபளிப்பதாகும்.
இரண்டு விபத்தை சந்தித்த இந்நிறுவனம் இதுபோன்று போட்டியின் தலைப்பை
வைத்தது பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. பின் இந்நிறுவன
இணையத்திலிருந்து அப்பெயர் நீக்கப்பட்டு பயணிகள் செய்ய விரும்பும் செயல் என
மாற்றி அமைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ? மாவட்ட காவல் துறையா ? எல்பின் ராஜாவா ? ... திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
0 comments:
Post a Comment