Tuesday, November 11, 2014
அதன் ஒருபகுதியாக ஊத்துக்குளி ஒன்றியத்தில் திங்களன்று மாலை ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் இரு கட்சிகளின் சார்பாக ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியப் பொருளாளர் கே.கே.குமரன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.திருத்தணிகாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார், எஸ்.கே.கொளந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.எஸ்.மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிய எழுத்தாளர் அருணன் எழுதிய "ஊழலை ஒழிக்க ஊரைத் திரட்டுவோம்" என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் எண்ணிக்கை விற்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...


0 comments:
Post a Comment