Thursday, November 27, 2014
தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் சார்பில்செயற்குழு கூட்டம் மாநில தலைவர்
சோலை ராஜா தலைமையில் நடைபெற்றது .மாநில பொது செயலாளர் சபியுல்லா முன்னிலை
வகித்தார் .கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ,பொருளாளர்
சத்யன் ,துணை தலைவர் பாண்டியன் ,அமைப்பு செயலாளர் ராஜ ராஜேந்திரன் ஆகியோர்
கலந்து கொண்டனர் .நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அமெச்சூர்
கபாடி கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 20
நாடுகள் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து விளையாடும்
அம்மா உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில்
பிப்ரவரி மாதம் 24 ம் தேதி முதல் மார்ச் 1 ம் தேதி முடிய நடத்திட முடிவு
செய்யப்பட்டுள்ளதாக கூறினர்,கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு
தலைமையில் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
0 comments:
Post a Comment