Saturday, November 08, 2014
மாவட்ட தடகள போட்டி சேரன் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையே யான தடகள போட்டி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற் றது. இதில் வெண்ணைமலை சேரன் மெடரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் விக்னேஷ் 400மீ, 600மீ ஓட் டம் முதல் இடம், உயரம் தா ண்டுதலில் 2ம்இடம் பெற்றார். 17வயது பிரிவில் அஜீத்குமார் 100மீ, 200மீ ஓட்டம் முதலிடம், கரண் 400மீ ஓட் டம் 2ம்இடம், நவநீத் 800மீ, 1500மீ ஓட்டம் முதல்இடம் பெற்றனர். கிஷோர்குமார் உயரம் தாண்டுதலில் முதல்இடம், அஜய்கண்ணன் வட்டு எறிதலில் 2ம்இடம், 4-100மீ தொட்ஓட்டத்தில் அஜீத்குமார், பிரேம்குமார், சரவணா, கரண் ஆகியோர் முதல்இடம் பெற்றனர்.
19வயதுக்குட்பட்டோர் பிரிவில் தினேஷ்குமார் உயரம் தாண்டுதல் முதல்இடம், 400மீ ஓட்டத்தில்2ம்இடம் பெற்றார், அதீப்ராஜ் வட்டுஎறிதலில் 2ம்இடம், கோபிநாத் வட்டுஎறிதல் 3ம்இடம், ஹரிவிஜெய் ஈட்டிஎறிதல் முதல்இடம், 4-400மீ தொடர்ஓட்டபோட்டியில் உதயநிதி, கார்த்திக்ராஜா, கவின், நிக்கீத் முதல்இடம் பெற்றனர். 400 மீ தொடர் ஓட்டத்தில் தினேஷ்குமார், தினகரன், கரன், விக்னேஷ் 3இடம் பெற்றனர். 74 புள்ளிகளுடன் மாவட்ட அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மாணவர் பிரிவில் வென்றனர். தொடர்ந்து 7வதுமுறையாக ஒட்டு மொத்தசாம்பியன் பட்டத்தை வென்றனர்.குழு போட்டியில் டென்னிஸ், இறகு பந்துபோட்டிகளில் வெற்றிபெற்று மண்டல அளவி லான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றிபெற்ற மா ணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களை சேரன்பள்ளிகளின் தலைவர் கருப்பண்ணன், தாளாளர் பாண்டியன், நிர்வாகி பெரியசாமி, ஆலோசகர் செல்வதுரை, முதல்வர் பழனியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment