Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Thursday, January 15, 2015

On Thursday, January 15, 2015 by Unknown in ,    
f&h; khtl;lk;.     ehs;; : 07.01.15 kf;fspd; Kjy;th;;; kPz;Lk; Kjyikr;ruhf nghWg;Ngw;f Ntz;b f&h; khtl;l m,mjpKf rhh;gpy; jhe;Njhzp ntq;fl;ukz Rthkp Nfhtpypy;  rpwg;G mgpN\fk;> g+i[fs;; eilngw;wJ. mikr;rh;fs; tp.nre;jpy;ghyh[p> vd;.Rg;gpukzpad; gq;Nfw;G.    m,mjpKf nghJr; nrayhsUk;> jkpof kf;fspd; Kjy;tUkhd nry;tp n[ n[ayypjh [hkPdpy; tpLjiy...
On Thursday, January 15, 2015 by Unknown in ,    
...
On Thursday, January 15, 2015 by Unknown in ,    
...
On Thursday, January 15, 2015 by Unknown in ,    
 PAPER MILL OF THE YEAR AWARD 2013-2014                                            ...

Tuesday, December 02, 2014

On Tuesday, December 02, 2014 by Unknown in ,    
¾Á¢ú §¾º¢Â ¾¨ÄÅ÷ À¢ÃÀ¡¸ÃÉ¢ý À¢È󾿡¨ÇÀðʦ¾¡ðÊ¦ÂøÄ¡õ ¦¸¡ñ¼¡¼§ÅñÎõ¸å÷Á¡Åð¼ Á¾¢Ó¸ «ÖÅĸò¾¢ø ¾£÷Á¡Éõ ¸å÷Á¡Åð¼ÁÚÁÄ÷¾¢.Ó.¸ «ÖÅĸò¾¢ø ¸ðº¢Â¢ý Á¡Å𼠫źà ¬§Ä¡º¨É Üð¼õ Á¡Åð¼ ¦ºÂÄ¡Ç÷ Àý¢.§¸.Á½¢ ¾¨Ä¨Á¢ø ¿¨¼¦ÀüÈÐ. þìÜð¼ò¾¢üÌ ¿¸Ã ¦ºÂÄ¡Ç÷ ±ý.À¢.§¸.À¡ÄÓÕý ÓýÉ¢¨Ä Ÿ¢ò¾¡÷. þìÜð¼ò¾¢ø ¾Á¢Æ¸ Áì¸ÙìÌ §¸Î Å¢¨ÇÅ¢ìÌõ...

Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by Unknown in ,    
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி                       கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும்பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்து அதிசயிக்க வைத்துள்ளார்.    தமிழ்நாட்டின்...

Tuesday, November 18, 2014

On Tuesday, November 18, 2014 by Unknown in ,    
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது            கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கரூர் செங்குந்தபுரம் 2வது குறுக்குத்தெரு பகுதியில் விற்பதற்காக புதுப்பட சி.டிக்களை கொண்டு சென்ற பாலன்(45) என்பவரை பின் தொடர்ந்து சென்ற கரூர் டவுன் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 6 புதுப்பட சி.டிக்களை பறிமுதல் செய்தனர். இதேபோல்...
On Tuesday, November 18, 2014 by Unknown in ,    
கரூர் பஸ் நிலையத்தில் ஓடும் இலவச கழிப்பிட கழிவுநீர் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு  கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
On Tuesday, November 18, 2014 by Unknown in ,    
டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு: ஒருவர் கைது                                                                             கரூரில் டாஸ்மாக் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். கரூரை சேர்ந்தவர்...
On Tuesday, November 18, 2014 by Unknown in ,    
கடன் தொல்லை டீ மாஸ்டர் தற்கொலை                                                       கரூரில் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் மனமுடைந்த டீக்கடை தொழிலாளி   விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கரூர் வாய்க்கால் சந்து பகுதியை சேர்ந்தவர் சேகர்(40)....
On Tuesday, November 18, 2014 by Unknown in ,    
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் அதிமுகவைச் சேர்ந்த காமராஜ். இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்து தனது எம்.எல்.ஏ. பதவிக்கான மாதச் சம்பளத்தை ஒவ்வொரு...

Sunday, November 16, 2014

On Sunday, November 16, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்ட கூட்டுறவு துறை மூலம் 61–வது கூட்டுறவு வார விழா - போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்........                               கரூர் மாவட்ட கூட்டுறவு துறை...

Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் பாசன நீர்வரத்து பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை          கரூர், திருக்காம்புலியூர் பகுதி அமராவதி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் கரூர் பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் மிகப் பெரிய வாய்க்காலாகும். அமராவதி ஆற்றில்...
On Friday, November 14, 2014 by Unknown in ,    
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு                                                  குளித்தலை  அபாய நிலையில் இருந்த வாய்க்கால் பாலத்தில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ் ச்சியும்,...
On Friday, November 14, 2014 by Unknown in ,    
அரவக்குறிச்சியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்தது மழை                                                            அரவக்குறிச்சியில் பகுதியில் பெய்த நேற்று 3 மணிநேரம் கொட்டித் தீர்த்த  கன மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரவக்குறிச்சி...

Wednesday, November 12, 2014

On Wednesday, November 12, 2014 by Unknown in ,    
ஓய்வூதியர் சங்கக் கூட்டம்                                                  தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் குளித்தலையில் உள்ள சங்க அலுவலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் துரைசாமி தீர்மானங்களை வாசித்தார்....
On Wednesday, November 12, 2014 by Unknown in ,    
கூட்டுறவு வார விழா போட்டி நாளை மாற்றம்                                                                                  கரூரில் 61வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கரூரில் தொடங்குகிறது....

Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by Unknown in ,    
              கூடுதல் கட்டணம் வசூலித்த ஏழு தியேட்டருக்கு அபராதம்                                                                                    ...
On Sunday, November 09, 2014 by Unknown in ,    
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு                                                                      ...
On Sunday, November 09, 2014 by Unknown in ,    
              அசம்பாவித சம்பவங்களால்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்                                                                                     ...