Saturday, November 08, 2014
பொசியம்பட்டியில் நாளை சாம்பியன்ஷிப் கபடி போட்டி கடவூர்அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி போட்டி நாளை பொசியம்பட்டியில் நடக்கிறது.கரூர் மாவட்ட அளவில் அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டி தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் நாளை (9ம்தேதி) நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் 80 கிலோ எடைக்குள் இருந்தால் மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தர்மபுரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்படும் என அமெ ச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment