Monday, November 03, 2014
On Monday, November 03, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைபேட்டை குடிமங்கலம் ஒன்றியம் கள்ளபாளையத்தை சேர்ந்த
அ. தி. மு. க . தொண்டர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி சட்டபேரவை துனண சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார் .
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கள்ளபாளையத்தை சேர்ந்த மணிகண்டன். அ. தி. மு. க பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுஇறந்தார் .மணிகண்டன் குடும்பத்திற்கு அ. தி. மு. க சார்பில் ரூ 3 லட்சம் நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மணிகண்டனின் மனைவி பானுமதியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது .உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி
வ .ஜெயராமன் வழங்கினார்.உடன் அரசு கேபிள் டி. வி K . ராதாகிருஷ்ணன்
S.இன்பதுரை சிறுபான்மை நலப்பிரிவு மாநிலதுனண செயலாளர்
,M
அப்துல்ஹமீது.அண்ணா தொழிர்சங்கபேரவை பொருளாளர் பொள்ளாச்சி பாராளுமன்ற
உறுப்பினர் C மகேந்திரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடுமலை
நகர்மன்றதுணைதலைவர் M கண்ணாயிரம், மாவட்ட ஊராட்சி தலைவர் M. சண்முகம் ,கழக
நிர்வாகிகள் வசந்தாமணி ,நடராஜன்,வாசுதேவன்,அம்மாபேரவை திருப்பூர் புறநகர்
மாவட்டம் ,வசுந்தராதேவி ,வக்கீல் வெங்கடசாலபதி ,பெதவை பாண்டியன்,
பல்லடம்
Vice பழனிச்சாமி ,அன்வர் ராஜா,A நாகராஜன்,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
சுந்தரசாமி, மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி மற்றும் கழக முன்னோடிகள்
கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்ப...
-
திருச்சி 10.4.16 சபரிநாதன் 9443086297 மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து திருச்ச...
-
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்த னர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொ...
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக த...
-
வீரபாண்டி,திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை அடித்து கொன்ற 3 தம்பிகளை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவத...
-
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட...
0 comments:
Post a Comment