Monday, December 01, 2014
திருப்பூர் பி.என்.ரோடு புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென்று கார் முன்பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பியது. உடனடியாக டிரைவர் காரை ரோட்டோரம் நிறுத்தினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. டிரைவர், காருக்குள் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முற்பட்டார். முடியவில்லை. இதை கவனித்த அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயணைப்பு கருவியை எடுத்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...

0 comments:
Post a Comment